Search The Adonai Blog

Saturday, September 07, 2024

Happy Easter wishes to all- 2024

மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன
தெறிபட்டன, நொடியில் முறிபட்டன. வேதாளக் கணங்கள் ஓடிடவே
ஓடிடவே, உருகி வாடிடவே. வானத்தின் சேனைகள் துதித்திடவே
துதித்திடவே, பரனைத் துதித்திடவே. உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை
மரிப்பதில்லை, இனி மரிப்பதில்லை.

கிறிஸ்தோரே நாமவர் பாதம் பணிவோம்
பாதம் பணிவோம், பதத்தைச் சிரமணிவோம்.

யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்
உயிர்த்தெழுந்தார், நரகை ஜெயித்தெழுந்தார். Amen.

Happy Easter wishes to all.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.