Search The Adonai Blog

Sunday, March 05, 2023

காக்கும் வல்ல மீட்பர்

yrics

Main results

தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் 
துன்பம் துக்கம் வரும்இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும்சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலேபரத்திலிருந்து ஜெயம் வரும்
பரன் உன்னைக்காக்கவல்லோர்
காக்கும்வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே (2)
ஐயம் மிருந்ததோர் காலத்தில் ஆவி குறைவால்தான்மீட்பர் உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன்என் பயம் யாவும் நீங்கிற்றே 
இயேசு கை தூக்கினார்முற்றும் என்னுள்ளம் மாறிற்று இயேசென்னைக் காக்கவல்லோர்

காக்கும்வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே (2)
என்ன வந்தாலும் நம்புவேன் 
என் நேச மீட்பரையார் கைவிட்டாலும் பின் செல்வேன் 
எனது இயேசுவைஅகல ஆழ உயரமாய் எவ்வளவன்பு கூர்ந்தார்என்ன துன்பங்கள் வந்தாலும் என்னைக் கைவிடமாட்டார்

காக்கும்வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே (2)

சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும்
பரன் உன்னைக்காக்கவல்லோர்

காக்கும்வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே (2)

என் பயம் யாவும் நீங்கிற்றே 
இயேசு கை தூக்கினார்
முற்றும் என்னுள்ளம் மாறிற்று இயேசென்னைக் காக்கவல்லோர்

காக்கும்வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே (2)

அகல ஆழ உயரமாய் எவ்வளவன்பு கூர்ந்தார்
என்ன துன்பங்கள் வந்தாலும் என்னைக் கைவிடமாட்டார்

காக்கும்வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே (2)