Search The Adonai Blog

Saturday, July 03, 2021

இயேசு கூட வருவார்

 இயேசு கூட வருவார். எல்லாவித அற்புதம் செய்வார்


நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார்
நொந்து போன உள்ளத்தைத் தேற்றிடுவார்

வேதனை துன்பம் நீக்கிடுவார்
சமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார்

கடன் தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார்
கண்ணீர்கள் அணைத்தையும் துடைத்திடுவார்

எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவேன்
எதிரியான சாத்தானை முறியடிப்பேன்