Search The Adonai Blog

Tuesday, July 06, 2021

இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே

இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே

எனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே (2)


இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம்

எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம் (2)


1. பாவ நிவிர்த்தி செய்யும் திரு இரத்தமே

பரிந்து பேசுகின்ற திரு இரத்தமே (2)

பரிசுத்த சமூகம் அணுகி செல்ல (2)

தைரியம் தரும் நல்ல திரு இரத்தமே (2) -இயேசுவின் இரத்தம்


2. ஒப்புரவாக்கிடும் திரு இரத்தமே

உறவாட செய்திடும் திரு இரத்தமே (2)

சுத்திகரிக்கும் வல்ல திரு இரத்தமே (2)

சுகம் தரும் நல்ல திரு இரத்தமே (2) -இயேசுவின் இரத்தம்


3. வாதை வீட்டிற்குள் வராதிருக்க

தெளிக்கப்பட்ட நல்ல திரு இரத்தமே (2)

அழிக்க வந்தவன் தொடாதபடி (2)

காப்பாற்றின நல்ல திரு இரத்தமே (2) -இயேசுவின் இரத்தம்


4.புதிய மார்க்கம் தந்த திரு இரத்தமே

புது உடன்படிக்கையின் திரு இரத்தமே (2)

நித்திய மீட்பு தந்த திரு ரத்தமே (2)

நீதிமானாய் நிறுத்தின திரு இரத்தமே – என்னை (2) -இயேசுவின் இரத்தம்